தமிழகம் முழுவதும் கொரோணா மீண்டும் உருவெடுத்து வருகின்ற வேளையில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் இப்போது கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை பொது முடக்க வேலைகள் சேர்ந்தமரம் பகுதியில் இருந்து இடைகால் நோக்கி வருகின்ற ஒரு காளை மாட்டின் மீது ஒருவர் அமர்ந்தவாறு வலம் வந்து கொண்டிருக்கின்றார். கொரோனா எங்களுக்கெல்லாம் கட்டுப்பாடு விதிக்க முடியாது என்றார் பெருமிதமாக…..