நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே மேலப்பாளையத்தை சேர்ந்த சபீனா மருத்துவமனை சாகுல் ஹமீத் டாக்டர் மகன் அப்சல் /33 கார் விபத்தில் அகால மரணமடைந்தார்.
அவரது மனைவி மயக்கநிலையில் தமுமுகவினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸில் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
தமுமுக நெல்லை மாவட்ட செயலாளர் ஜாவித் மற்றும் வள்ளியூர் தமுமுக நிர்வாகிகள் மருத்துவமனையில் உள்ளனர்.