வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு குறித்து இந்திய தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 17 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஜனவரி 1ன் அடிப்படையில் 18 வயது நிரம்பும் வரை யாரும் காத்திருக்க வேண்டாம் -என தேர்தல் ஆணையம் தெரிவித்துஉள்ளது