சற்று முன் பரபரப்பு தகவல்
குற்றாலத்தில் துப்பாக்கியால் சுட்டு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பழைய குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்த குற்றாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.