தென்காசியில் உருமாறி ஊடுருவும் சுரண்டல் பரிசு
தமிழகத்தில் தடை செய்யபட்ட சுரண்டல் லாட்டரி இப்போது உருமாறி பொருட்களாக வலம் வருகிறது
வடமாநிலத்தில் இருந்து சிலர் தென்காசி பகுதியில் வந்து பாமர மக்களை மூளை சலவை செய்து அவர்களை மீண்டும் சுரன்டலில் வாழ்க்கையை சீரழிக்க செய்து வருகின்றனர்
நூறு ரூபாய் கொடுத்து அவர்கள் கொடுக்கும் அட்டையில் ஈய முலாம் பூசபட்ட பகுதியை சுரண்டினால் அந்த பகுதியில் அச்சடிக்கபட்டிருந்த பொருட்களை இலவசமாக கொடுப்பார்களாம் இப்படி ஆசை வார்த்தைகளை கூறி பொதுமக்களை சுரண்டி வரும் வட மாநிலத்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கோண்டு மக்களை சுரண்டல் என்கிற மாய வலையில் வீழ்ந்து விடாமல் காக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர் https://youtu.be/2SkYX7UesZs