*தென்காசி மாவட்டத்தில் தற்கொலைக்கு முயன்ற காவல் ஆய்வாளர்*
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி.ஆல் அவுட் கொசு மருந்தை குடித்ததால் நெல்லை அரசு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் காவல்துறை வட்டாரத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது