குற்றாலம் பராசக்தி நகர் முழுவதும் குடிதண்ணீர் சாக்கடை கலந்த நீர் வருகிறது பராசக்தி நகர் மக்கள் தண்ணீரை சுடுநீராக வைத்து பருகுங்கள்…. சேந்தமரம் பகுதியில் இருந்து பதநீர் கொண்டு வருகிறார்கள் அதுவாவது வெள்ளை நிறத்தில் இருக்கிறது ஆனால் குற்றாலம் குடிதண்ணீர் சாக்கடை கலந்த நீர் வருகிறது அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து அப்பகுதி மக்களை தொற்று நோய் அபாயத்தில் இருந்து காக்க வேண்டும் விசில் செய்திகளுக்காக வீரமணி
