ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மருத்துவமனையில் அனுமதி!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கும், அவர் கணவருக்கும் மோதல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, தீபா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவருடன் ஏற்பட்ட மோதலில், உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.