தென்காசி மாவட்டம் தென்காசி கொல்லம் தேசிய நெடுஞ்சாலை இலஞ்சி முக்கூடல் ஆற்று பாலம் அருகே தடுப்பு கம்பிகள் மற்றும் தடுப்புச் சுவர்கள் இல்லாமல் உயிர் வழி வாங்க துடிக்கும் அபாய பள்ளம் இரவு நேரங்களில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா மற்றும் உள்ளூர் வாகனங்களை பதம் பார்க்கும் பள்ளம் மாவட்ட நிர்வாகம் துரித முறையில் நடவடிக்கை எடுத்து தடுப்பு கம்பிகளை விரைவாக அமைக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் விரும்புகின்றனர் கடந்த மூன்று வருடத்திற்கு முன் இருந்த ஆற்றுப் பாலத்தின் தடுப்பு கம்பிகள் ஆங்காங்கே கீழே கிடக்கிறது மீண்டும் அத்தடுப்பு கம்பிகளை ஆபத்தில் இருக்கும் பகுதிகளில் மாற்றி அமைக்க வேண்டும் என விரும்புகின்றனர் விசில் செய்தி பிரிவு
Read Next
க்ரைம்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
விமர்சனங்கள்
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
4 days ago
சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்
4 days ago
பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்
4 days ago
குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்
4 days ago
தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி
4 days ago
முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி
4 days ago
களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை
February 3, 2026
மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
February 2, 2026
வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்
February 2, 2026
பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை
February 1, 2026
வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்
Related Articles
ராகுல்காந்தி மீண்டும் எம்பி ஆகிறார்!
August 7, 2023
“குடியிருப்பு பகுதியில் பிரார்த்தனை நடத்தப்படுவதால் குடியிருப்புவாசிகளுக்கு சிரமம் ஏற்படுவதாக தொடரப்பட்ட வழக்கு
July 16, 2025
30 நிமிடங்கள் மட்டுமே தோன்றி.. பின்னர் மறைந்துவிடும் இந்திய தீவு
February 13, 2025
200 ஏக்கர்நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
December 19, 2023
Check Also
Close
-
மாவட்ட அளவில் சிலம்பம் போட்டிNovember 28, 2024