கடலூர் மாவட்ட செய்தியாளர் ரவி .. லண்டனில் இருந்து பொழுதுபோக்கு அம்சமாக திகழும் லண்டனில் உள்ள கிளாண்டன் கடற்கரை. சுகாதரத்துடனும் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்குள்ள கடலில் குளித்து மகிழம் காட்சி வெகு அழகாக உள்ளது கடற்கரை பகுதியில் .. கடலின் மேல் மிக அழகாக வடிவமைக்க கட்டிடம் மற்றும் உணவகங்கள் தங்கும் விடுதிகள் என பல்வேறு வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்குள்ள ரெயில் வண்டி பயணம் இராட்டின விளையாட்டு என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து உள்ளதால் அனைத்து மக்களும் இப்பகுதியில் உல்லாச பொழுதை கழிக்க. .குவிந்துள்ளனர்