
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சோழவரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ. சு.தி சரவணன் கலந்து கொண்டு பேசினார் அருகில் யூனியன் சேர்மன் அன்பரசி ராஜசேகரன், துணை சேர்மன் பாலசுப்ரமணியம், திமுக ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் சுப்ரமணியன், சிவக்குமார் பிடிஓ-க்கள் அண்ணாமலை, சத்தியமூர்த்தி பஞ்சாயத்து தலைவர் பிரியா தமிழ்பாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.