திண்டுக்கல்லில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வடக்குரதவீதி பக்கம் உள்ள காம்பவுண்ட் சுவர் இடிந்து சேதம். இதேபோல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது நீதிமன்றத்தின் ஒரு பக்க காம்பவுண்ட் சுவர் மழையின் காரணமாக இடிந்து சேதமானது. இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.
