பள்ளிவாசலில் பெண் குத்திக் கொலை
நெல்லை அருகே உள்ள பேட்டை குளத்தங்கரை பள்ளிவாசலில் பெண் குத்திக் கொலை
ரஸீனா பேகம் என்பவரை பள்ளிவாசலில் வைத்து அவரது கணவர் இம்ரான்கான் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்
கொலை தொடர்பாக பேட்டை போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்