தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2023 ஆம் ஆண்டு சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான 621 காலிப் பணியிடங்களுக்கு 01.06.2023 முதல் 30.06.2023 வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnusrb.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு விண்ணப்பம் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் என்றால் தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காலை 09.30 மணி முதன் மாலை 06.00 மணி வரை நேரில் சென்றோ அல்லது
6379320993 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.
பொதுநலன் கருதி தென்காசி மாவட்ட காவல்துறை.