அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜோய் புயல்’ வலுப்பெறுகிறது.
அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜோய் புயல்’ அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறவுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் கோவாவுக்கு 900 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
மேற்கு-தென்மேற்கில் மையம் கொண்டுள்ள புயல் வடக்கில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் -இந்திய வானிலை மையம்.