ராதா சுரேஷ்
திருப்பதி
ஆந்திர மாநிலம்
07.06.2023
திருமலையில் ஆலயம் முன்பு நடிகையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இயக்குனர்
அதிர்ச்சியில் பக்தர்கள்
திருமலையில் அர்ச்சனை சமயத்தில்
ஆதிபுருஷ் நாயகி
கிருத்தி சனன் மற்றும் அத்திரைப்பட இயக்குனர் சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்து ஆலயம் வெளியில் வந்த
டைரக்டர் ஓம் ரௌத் நடிகை கிருத்தி சனனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.இதனை க் கண்டு அங்கிருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆன்மிகம் மற்றும் புராண பின்னணியில் உருவாகியுள்ள படம் ஆதிபுருஷ்.இந்த படத்தில் சீதை வேடத்தில் நடித்த நாயகியுடன் கோவில் முன் இவ்வாறு நடந்து கொண்டது பக்தர்களுக்கு
கோபத்தை ஏற்படுத்தியது.இவரது செயகை பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.