மீண்டும் எம்பியானார் ராகுல் காந்தி
காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்தது மக்களவை செயலகம்;
அவதூறு வழக்கில் ராகுலின் சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து நடவடிக்கை;
தகுதிநீக்க உத்தரவு ரத்தானதை அடுத்து மீண்டும் வயநாடு தொகுதி எம்பியானார் ராகுல் காந்தி