*திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செம்மடைப்பட்டி அருகே உள்ள நரிப்பட்டி பிரிவில் இருந்து வடக்கே செல்லும் சாலையில் சட்டவிரோதமாக தொடர்ந்து சேவல் கட்டு நடைபெற்று வருகிறது..
காவல்துறைக்கு தகவல் தெரியாமல் பொதுவெளியில் நடைபெறும் சேவல்கூட்டு சண்டை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது
காவல்துறை இனிமேலும் நடவடிக்கை எடுப்பார்களா இல்லை கூட்டு சேர்ந்து சேவல் சண்டையை பார்த்து ரசிக்க போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
விசில் செய்திகளுக்காக
கரூரில் இருந்து கிருஷ்ணமூர்த்தி