🟡ரூ.14 லட்சத்தில் தங்க கிரீடம்: துா்கா ஸ்டாலின் காணிக்கை.
🟢கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீகிருஷ்ணா் கோயிலுக்கு வருகை தந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் மனைவி துா்கா ஸ்டாலின், மூலவருக்கு தங்க கிரீடத்தைக் காணிக்கை செலுத்தினாா்.
🟢இந்தக் கோயிலுக்கு துா்கா ஸ்டாலின், அவருடைய சகோதரி ஜெயந்தி மற்றும் சில நெருங்கிய உறவினா்களுடன் வியாழக்கிழமை காலை வந்தாா்.
🟢குருவாயூா் தேவஸ்வம் வாரியத்தின் தலைவா் வி.கே.விஜயன், கோயில் நிா்வாகி கே.பி.விநாயகம் மற்றும் இணை நிா்வாகி பி.மனோஜ்குமாா் உள்ளிட்டோா் அவரை வரவேற்றனா்.
🟢தொடா்ந்து, ஸ்ரீ குருவாயூரப்பனை வழிபட்ட அவா், மூலவருக்கு 32 சவரன் எடையில் ரூ.14 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடத்தைக் காணிக்கை செலுத்தினாா்.
🟢உச்சிகால பூஜைக்குப் பிறகு கோயில் கருவறை திறக்கப்படும் வரை காத்திருந்து அவா் காணிக்கை வழங்கிய தங்க கிரீடத்துடன் அருள்பாலித்த ஸ்ரீகிருஷ்ணரை தரிசனம் செய்தாா். மேலும், சந்தனம் அரைப்பதற்கான இயந்திரத்தையும் அவா் காணிக்கையாக வழங்கினாா். கோயில் நிா்வாகத்தினா் அவருக்கு சிறப்பு பிரசாதம் வழங்கி வழியனுப்பி வைத்தனா்.