தமிழகத்தின் முதல்வராக காமராஜர் பிறந்த போது திண்டுக்கல் மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்ட காலகட்டத்தில் திண்டுக்கல் பகுதி மக்களின் தண்ணீர் தேவையை போக்குவதற்காக அன்றைய முதல்வர் காமராஜர் அவர்கள் தனது கனவு திட்டமாக பல்வேறு திட்டங்களை வகுத்து அதனை செயல்படுத்தினார் அதில் ஆத்தூர் மற்றும் மாவூர் அணை மிகவும் சிறப்பு வாய்ந்தது குறிப்பாக மாவூர் அணையில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட குளங்களுக்கு கால்வாய் வழியாக தண்ணீர் செல்வதற்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் பல கால கட்டங்களுக்கு பிறகு மாவூர் அணை சரியாக தூர்வாரப்படாமல் சிதைந்து காணப்பட்டது அப்போது திடீரென கஜா புயலால் மாலை நீர் அணையை உடைத்துக் கொண்டு சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது இந்நிலையில் அணை சரி செய்யப்பட்டு நீர் போக்குவரத்திற்கு ஏதுவாகஇருந்து வந்தது இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு பின்பு தற்போது பெய்து வரும் கனமழையால் மாவூர் அணை மீண்டும் நிரம்பி வழிகிறது இதனால் அருகில் உள்ள குளங்களுக்கு தற்போது நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
Read Next
கோக்கு மாக்கு
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
கோக்கு மாக்கு
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
கோக்கு மாக்கு
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
கோக்கு மாக்கு
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கோக்கு மாக்கு
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத சாக்கடையை சுத்தப்படுத்திய மாநகராட்சி அதிகாரிகள் -வார்டு கவுன்சிலர் செந்தில் -ன் முயற்சியால் சாத்தியமானது
3 days ago
நடைபாதை கட்டும் பணிகள் பாதிப்பு
3 days ago
திருவுருவப்படத்தை திறந்து வைத்த எம்எல்ஏ
3 days ago
தேங்கி நிற்கும் மழைநீர்
3 days ago
மரவள்ளி கிழங்கு விற்பனை தீவிரம்
3 days ago
தீபமலை உச்சியில் 10-வது நாளாக காட்சியளிக்கும் மகா தீபம்
3 days ago
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
3 days ago
மத்திய வன உயிரின குற்றதடுப்பு பிரிவின் தென்மண்டல அதிகாரிகள் தமிழக பகுதிகளில் அதிரடி நடவடிக்கை – 3 யானை தந்தங்கள் கடத்தல் கும்பல்கள் அடுத்தடுத்து கைது
3 days ago
பள்ளியில் தேசிய கணித தின விழா
3 days ago
புத்தாண்டை முன்னிட்டு கன்று விடும் திருவிழா
Related Articles
நில அளவை அலுவலர்கள் போராட்டம்
2 weeks ago
பணி சுமை காரணமாக அரசு போக்குவரத்து நடத்துனர் செல்வம் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை முயற்சி.
May 7, 2024
பாலு எழுந்துவா ..ராஜா உருக்கம்”
August 14, 2020
அமைச்சர் வருகை
3 weeks ago
Check Also
Close
-
அ.தி.மு.க. பொது செயலாளரிடம் வாழ்த்து4 weeks ago