
கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு பால் தயிர் சந்தனம் பன்னீர் ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.