துருப்பிடித்த சைக்கிள்” – மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ
காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கப்பட்ட சைக்கிள்கள் துருப்பிடித்து இருந்ததால் அதிர்ச்சி
மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு சைக்கிள்களை வழங்காமல் சென்ற புதுச்சேரி திமுக எம்எல்ஏ நாக தியாகராஜன்