
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி 2 வார்டு விழுங்கலம் பகுதியில் ஃபென்சி புயல் காரணமாக இன்று தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை மற்றும் பொருட்களை பண்ருட்டி நகர மன்ற துணை தலைவர் A. சிவா வழங்கினார். உடன் நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.