🔺சிறுத்தை நடமாட்டம் – ஆட்சியர் அறிவுறுத்தல்
🔷வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஊனை மோட்டூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
🔷இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
🔷மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தல்