காரையார் அருகே
பாண தீர்த்த அருவியை காண ஏற்பாடு :
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பாபநாசத்திற்கு மேல் அமைந்துள்ள பாணதீர்த்த அருவியை 9 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வருகிற 18 ஆம் தேதி முதல் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. காரில் சென்று பார்க்க ஏற்பாடு. நபர் ஒருவருக்கு ரூ.500 கட்டணம் இந்த அறிவிப்பினை வனத்துறை துணை இயக்குனர் செண்பகப்ரியா வழங்கினார்.