சென்னை மெரினா கடற்கரையில் மாலை வேளையில் சுமார் 50வயது மதிக்கதக்க ஒருவரது உடல் கடல் அலையால் கரைக்கு தள்ளப்பட்டு ஓரமாக கிடந்தது கடலோர காவல்படையனர் அதனை மீட்டு மெரினாகாவல்நிலையத்தில் உடலை ஒப்படைத்தனர் பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர் இறந்து போனவர் பற்றிய விபரம் ஏதும் தெரியவில்லை
