தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே வெள்ளக்கால் சேரி பகுதியில் உள்ள அருவியில் நண்பர்களிடன் குளிக்க சென்ற அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செய்யது மசூது என்பவர் அருவியில் குளிக்கும் போது பாறைகளுக்கு இடையே கால் மாட்டி கொண்டதில் வெளியே வரமுடியாமல் நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில் தற்போது இறந்துள்ளார்
அவரது உடலை இதுவரை மீட்க முடியாமல் போலீசார் மற்றும் தீயனைப்பு துறையினர் போராடி வருகின்றனர்கால் மாட்டி கொண்டதில் வெளியே வரமுடியாமல் நீரில் மூழ்கி உயிருக்கு போராடிய நிலையில் தற்போது இறந்துள்ளார் அவரது உடலை இதுவரை மீட்க முடியாமல் போலீசார் மற்றும் தீயனைப்பு துறையினர் போராடி வருகின்றனர்