🔺தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில்..
👉தற்சமயம் கடையத்தில் ஆம்புலன்ஸிர்க கூட வழி விட முடியாமல் இந்த கனிமவள வாகனங்களால் மிகப் பெரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது இதே நிலை நீடித்தால் பல உயிர்கள் பறிபோக நேரிடும்.
🔺கடையம்முக்கிய சாலை சந்திப்பு போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனங் கள் அடிக்கடி சிக்கி தவிப்பதால் பணியில் உள்ள காவல்துறையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.