தென்காசி பழைய குற்றாலம் செல்லும் வழியில் உள்ள ஆயிரப்பேரி ஒயின்ஷாப்பில் சரக்கடித்து கொண்டிருந்த போலீசாரிடம் வாக்குவாதம் முற்றி தாக்குதலில் ஈடுபட்ட இருவரை குற்றாலம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
கைது செய்யபட்டவரில் ஒருவர் பிஸ்தா மணி என்பவர் தென்காசியில் நடைபெற்ற பிரபலமான கொலை வழக்கில் தொடர்புடையவர் இவர் மீது கொலை கொள்ளை திருட்டு உட்பட பலவேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது
பிஸ்தா மணிக்கு கட்டம் சரியில்ல 🔥