போதை பொருள் கடத்தலில் சிக்கியுள்ள சாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளி இயக்குநர் அமீரை மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் கொடுத்து வரவழைத்து தங்களது வளையத்தில் வைத்துள்ளனர் வாய்கிழிய பேசிவந்த அமீர் இன்று டில்லியில் உள்ள என்சிபி அலுவலக வீடியோவில் வெலவெலத்து கைகளை பிசைந்தவாறே இருந்த்து மிக மன உளைச்சலில் இருப்பது கண்கூடாக தெரிந்தது கட்டுகட்டாக பணம் என்னும்போது இந்த படபடப்பு இருந்திருந்தால் இது தேவையா என கேள்வி எழுப்புகின்றனர் மக்கள்
