திண்டுக்கல் மக்களவைத் தொகுதி திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம்,நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வரவிருக்கும் வாக்குப் பெட்டியின் மாதிரி வடிவம் தற்போது வெளிவந்துள்ளது இதில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு நோட்டாவுடன் சேர்த்து 16 பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளதுஎனவே பொதுமக்கள் தங்களுக்கு விருப்பம் உள்ள வாக்காளர்களுக்கு எப்படி வாக்களிப்பது என்பதை இந்த மாதிரி வைத்து தெரிந்து பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
