திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ராஜா என்ற நோயாளியின் எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்காக அறிய வகை இரத்தம் பாம்பே ஒ பாஸ்டீவ் தேவைப்பட்டது.
அதனைத் தொடர்ந்து
சின்னாளபட்டியைச் சேர்ந்த சதாம் பாண்டியன் என்பவருக்கு அதே அறியவகை இரத்தம் இருப்பது தெரியவந்தது..இன்று 7-5-2024 அன்று காலை அரசு மருத்துவமனையில் இரத்ததானம் செய்தார்.இம்முயற்ச்சியை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் திருமதி.Dr.அபிநயா மற்றும் பாரத மாதா ஃபவுண்டேஷன் நிறுவனர் Dr.ஆனந்தகுமார் ஆகியோர் மேற்கொண்டனர்.
குறிப்பு :- இந்த அறியவகை பாம்பே ஒ பாஸ்ட்டீவ் இரத்தமானது ஒரு சிலருக்குதான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.