
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக் குழு கூட்டம் மற்றும் ஆய்வுக்கூட்டம் கம்மாபுரம் தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த சாத்தப்பாடியில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் இன்று (டிசம்பர் 7) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.