
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாமூர் பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாய், சேலை, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் தனது சொந்த செலவில் வழங்கினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.