
பாமக நிறுவனர் மற்றும் பாமக தலைவர் ஆணைக்கிணங்க நாளை (24-11-2024) பண்ருட்டி தொகுதி தொரப்பாடி பேரூர் முழுவதும் ஏழு இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது.இதில் பண்ருட்டி மற்றும் நெய்வேலி தொகுதியில் உள்ள அனைத்து பாமகவினர் கலந்து கொள்ள வேண்டும் என பாமக வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.