கோக்கு மாக்கு

பாலமுருகன் கோவில் கும்பாபிேஷகம்

தச்சூர் கைகாட்டியில் உள்ள செல்வகணபதி, பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வருண பூஜை, கோ பூஜை நடந்தது. 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி செல்வகணபதி, பாலமுருகன் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button