
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், காட்டுப்புத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் தலைமை ஆசிரியர் சீ. கிருபானந்தம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அறிவழகன், மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.