
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான காவல் துறையினர் காவனூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த சிலர் காவல் துறையினரை பார்த்ததும் தப்பி ஓடினர். உடனே காவல் துறையினர் அவர்களை விரட்டி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காவனூர்