
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை அன்றான நேற்று பொதுமக்களுக்கு ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் சுப்பிரமணியன், சிவக்குமார், யூனியன் சேர்மேன் அன்பரசி ராஜசேகரன் இனிப்புகளை வழங்கினர். உடன் மாவட்ட பிரதிநிதிகள் சின்னதுரை, கடலாடி முருகையன், ராஜசேகர் நகர செயலாளர் சௌந்தரராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.