
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சி கிராமத்தில் தமிழக வெற்றி கழகத்தின் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி பொறுப்பாளர் சுரேஷ் பங்கேற்று பேசினார். உடன் தவெக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.