திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் கலந்து கொண்டார்ஊராட்சி செயலாளர் தேவராஜ் உள்ளிட்ட ஊராட்சி பணியாளர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.