திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேளையாம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி (செங்கம்), மாநில தடகளச் சங்கத் துணரைத்தலைவர் மரு. எ.வ. வே.கம்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.