
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் நேற்று (நவ.,23) நடமாடும் மருத்துவமனை வாகனம் மூலம் வடலூர் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.