
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் வழிகாட்டுதல்படி, கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மங்களூர் கிழக்கு ஒன்றியம் இராமநத்தம் கிளை கழக தி. மு. க சார்பில் பாகம் எண் 116, 117, 118, 119. ஆகியவற்றில் திமுக கிளை கழக செயலாளர், மாவட்ட கழக பிரதிநிதி அ. சேகர் தலைமையில் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் கா. அபூபக்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் புதிய வாக்காளர் சேர்க்கை, வாக்காளர் பட்டியல் சரிப்பார்த்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டனர்.