கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் வி கே வெங்கட்ராமன் தலைமையில் ஃபெஞ்சல் புயல் காரணமாகவும், தென்பெண்ணை ஆற்றில் பெரு வெள்ளத்தின் காரணமாகவும் பாதிக்கப்பட்ட பாபுகுளம் கிராமத்திற்கு அண்ணாகிராமம் ஒன்றிய திமுக சார்பில் நேற்று (டிசம்பர் 5) காலை வீடு வீடாக உணவு வழங்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருகிறது.
Read Next
3 weeks ago
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
3 weeks ago
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
3 weeks ago
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
3 weeks ago
ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
3 weeks ago
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது
3 weeks ago
தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
3 weeks ago
சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்
3 weeks ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்
3 weeks ago
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது
3 weeks ago
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்
Related Articles
தன்னை கருணை கொலை செய்ய வேண்டி மனு அளிக்க வந்த 96 வயதான மூதாட்டி 100 ரூபாய் கொடுத்த உதவிய மாவட்ட ஆட்சியர்.
September 7, 2020
அமைச்சர் எம்ஆர்கே அறிக்கை வெளியீடு
January 7, 2025
Check Also
Close
-
பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய கலெக்டர்November 25, 2024