க்ரைம்
Trending

ரூ.100 கோடி ம நில மோசடி வழக்கு தொடர்பாக 4 பேரை கைது செய்த சிபிசிஐடி போலீஸ்

பழனி கோவில் நில சட்டவிரோத விற்பனை தொடர்பாக சிபிசிஐடி பிரிவு விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த குற்ற சம்பவம் தொடர்பாக மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.

​திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தாலுகா, பப்பன்குளம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் வெள்ளைத்துரை (60),

​திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, கவுண்டன்குளம், ஏ.சி.சி. சாலை பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் அன்வர்தீன் (65), பழனி அருகே TKN-புதுரை சேர்ந்த சேதுபதி

​விழுப்புரம் மாவட்டம், சாலாமேடு, காமராஜர் நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த தண்டபாணி அய்யா என்பவரின் மகன் முருகதாஸ் (56)

ஆகிய 4 நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது BNS பிரிவுகள் 318(4), 336(3), 340(2), 49 மற்றும் 61(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button