க்ரைம்
Trending

CBCID-அலுவலகத்தில் பழநியில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரம் தொடர்பாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் – 2 வது நாளாக விசாரணை

திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில்

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் ரூ.2 கோடிக்கு மோசடியாக பத்திரப்பதிவானது தொடர்பாக நீதிமன்ற உத்தரவுப்படி

சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் 2-வது நாளாக இன்று சிபிசிஐடி.S.P.சாஜிதா உள்ளிட்ட சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்கின்றனர்.

நேற்று திண்டுக்கல் CBCID அலுவலகத்தில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனிடம் நிலத்தை பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி அஜய்தங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து 7 மணிநேரம் விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button