
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மாநாடு நடத்துவது தொடர்பான வரவேற்பு கூட்டத்தில் இன்று மாநிலத் தலைவர் மா. சண்முகராஜன் கலந்து கொண்டு பேசினார். மேலும் இந்நிகழ்வில் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.