
உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயில் நவகோபுரங்களுக்கும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. கோயில் கோபுரங்கள் மின் ஒளியால் மின்னப்படுவதை பக்தர்கள் கண்டு பக்தி பரவசத்தில் மகிழ்ச்சி அடைந்து வணங்கி செல்கின்றனர்.