நெல்லை மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் இன்று மழை பெய்தது மக்கள் மனதில் ஒருவிதமான புத்துணர்ச்சி ஏற்படுத்தி வெப்பத்தைதணித்து விட்டது. மும்பை வட்டாரப் பகுதிகளில் விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் ஆகிய பகுதிகளில் சாரல் மழை பெய்தது. சாலையோரங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. ஒரு சில வாகன ஓட்டிகள் வேலை நேரம் முடிந்து வீட்டிற்கு நனைந்து சென்றதை காண முடிந்தது.
Read Next
3 weeks ago
உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு
3 weeks ago
குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.
3 weeks ago
அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!
3 weeks ago
ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
3 weeks ago
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது
3 weeks ago
தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
3 weeks ago
சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்
3 weeks ago
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்
3 weeks ago
தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது
3 weeks ago
அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்
Related Articles
திமுகவில் இருந்து திடீர் நீக்கம் உபிக்ககள் கலக்கம்
October 21, 2022
Check Also
Close
-
கழிவு நீர் குழியில் விழுந்து 6வயது சிறுமி உயிரிழப்பு சோகம்April 29, 2023